பேரறிஞர் அண்ணாவின் 52-வது நினைவு தினத்தை ஒட்டி, கமல்ஹாசன் டிவிட்டரில் புகழாரம்

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 52-வது நினைவு தினத்தை ஒட்டி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டிவிட்டரில் புகழாரம் தெரிவித்துள்ளார். பேரறிஞர் அண்ணா எவ்வகைத் திணிப்பையும் ஆற்றலோடும், வீரத்தோடும் எதிர்த்தவர். மேலும் அண்ணாவின் வீரமும், சிந்தனைகளும் போற்றுதலுக்குரியவை; வணக்கத்துக்குரிய வழிகாட்டிக்கு வந்தனங்கள் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.



from Dinakaran.com |03 Feb 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment