சென்னை: சென்னை பாரிமுனை டான்போஸ்கோ பள்ளியில் தடுப்பூசி முகமையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட முகாம் தொடங்கப்பட்டு உள்ளது.
from Dinakaran.com |27 May 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment