சென்னை: காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் நடிகை யாஷிகா ஆனந்தின் ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நடிகை யாஷிகா ஆனந்தின் ஓட்டுநர் உரிமத்தை மாமல்லபுரம் போலீசார் பறிமுதல் செய்தனர்.
from Dinakaran.com |26 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment