புதிதாக 10 கலைக்கல்லூரிகள் திறக்கப்படும் - தமிழ்நாடு அரசு

சென்னை: திருச்சுழி, திருக்கோவிலூர், தாளவாடி, ஒட்டன்சத்திரம், மானூர், தாராபுரத்தில் புதிய கல்லூரிகள் அமைக்கப்படும். தருமபுரி மாவட்டம் ஏரியூர், ஆலங்குடி, வேலூர் மாவட்டம் சேர்க்காட்டில் அரசு கலைக்கல்லூரிகள் தொடங்கப்படும். திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் புதிய அரசு கலைக்கல்லூரி தொடங்கப்படும். சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.



from Dinakaran.com |26 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment