ஹரியானா: ஹரியானா மாநிலம் பிவானி பகுதியில் உள்ள கல் குவாரியில் மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கல் குவாரியில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் ஏராளமானோர் வாகனங்களுடன் புதைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
from Dinakaran.com |01 Jan 2022 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment