சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மாரடைப்பால் காலமான இயக்குநர் கே.வி.ஆனந்தின் உடல் மருத்துவமனையில் இருந்து நேராக பெசன்ட் நகர் மயாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது. இதனையடுத்து, இறுதிச்சடங்குகளுக்கு பின்பு தகனம் செய்யப்பட உள்ளது.
from Dinakaran.com |30 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment