வைத்தீஸ்வரன் கோயில் குடமுடக்கு விழாவில் பக்தர்கள் பங்கேற்கபதை தடுக்க 144 தடை உத்தரவு !

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயில் குடமுடக்கு விழாவில் பக்தர்கள் பங்கேற்கபதை தடுக்க 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. வைத்தீஸ்வரன் கோயில் பகுதியில் நாளை காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை 144 தடை உத்தரவு அமலாக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.



from Dinakaran.com |28 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment