சென்னை: கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 6 மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை நடத்துகிறார். காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிபேட்டை, தேனீ, திருப்பூர், ஆகிய 6 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை நடத்த உள்ளார்.
from Dinakaran.com |29 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment