தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலை வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதால் தூத்துக்குடி மாநகரில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி அளிப்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்குவருகிறது.
from Dinakaran.com |27 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment