கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு குறைந்துவிட்டதால் பல இடங்களில் தடுப்பூசி போடும் பணி தற்காலிக நிறுத்தப்பட்டுள்ளது. கோவையில் 8,460 தடுப்பூசிகள் மட்டுமே தற்போது கைவசம் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
from Dinakaran.com |28 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment