விழிப்புடன் இருக்க வேண்டும் வாக்கு சாவடி முகவர்களுக்கு ப.சிதம்பரம் வலியுறுத்தல்

சென்னை: விழிப்புடன் இருக்க வேண்டும் வாக்கு சாவடி முகவர்களுக்கு ப.சிதம்பரம் அறிவுறுத்தியுள்ளார். வாய்ச் சண்டைக்கு போக வேண்டாம்: வந்த சண்டையையும் விட்டு விடலாம் என ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.



from Dinakaran.com |01 May 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment