சென்னை: கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டியளித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் தேவையான அளவு தடுப்பூசி மருந்துகள் கையிருப்பில் வைக்கப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார்.
from Dinakaran.com |30 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment