உழைப்பாளர்களுக்கு அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மே தின வாழ்த்து

சென்னை: உழைப்பாளர்களுக்கு அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மே தின வாழ்த்து தெரிவித்துள்ளார். உரிமைகளுக்காக போராடி வென்ற உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றும் மே தினத்தில், ஒவ்வொன்றையும் நமக்கு உருவாக்கித் தந்திருக்கும் உழைப்பாளர்களை நன்றியோடு வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.



from Dinakaran.com |30 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment