டெல்லி: ஆக்சிஜன் சிலிண்டர்கள், சுவாசத்தை சீராக்கும் நெபுலைசர்கள் உள்பட கொரோனா காலத்தில் நோயாளிகளின் உயிர்காக்கும் 17 மருத்துவ சாதனங்களின் இறக்குமதிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அடுத்த 3 மாதங்களுக்கு மருத்துவ சாதனங்களை இறக்குமதி செய்ய சுங்கத்துறை ஒப்புதல் வழங்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
from Dinakaran.com |29 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment