சென்னை: கொரோனா பணிக்காக ஒப்பந்த அடிப்படையில் 150 மருத்துவர்கள், 150 செவிலியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். ஒப்பந்த அடிப்படையிலான பணிக்கு நாளை முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை ரிப்பன் மாளிகையில் நேர்முகத் தேர்வு நடக்கவுள்ளது.
from Dinakaran.com |28 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment