சென்னை: பள்ளிக்கல்வி, இளைஞர் நலன், விளையாட்டுத்துறை செயலாளராக இருந்த தீரஜ் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பள்ளிக்கல்வி, இளைஞர் நலன், விளையாட்டுத்துறை செயலாளராக உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வாவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.
from Dinakaran.com |01 May 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment