திருச்சி BHEL-ல் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்: வைகோ கோரிக்கை

சென்னை: திருச்சி BHEL-ல் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். திருச்சி BHEL-ல் உள்ள 3 ஆக்சிஜன் உற்பத்தி கூடங்களில் மணிக்கு 140 மெட்ரிக் கியூப் ஆக்சிஜன் உற்பத்தி செய்யலாம். கடந்த 2003ம் ஆண்டு முதல் திருச்சி BHEL-ல் ஆக்சிஜன் உற்பத்தி நடைபெறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.



from Dinakaran.com |28 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment