சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் 50% ஊழியர்களுடன் சுழற்சி முறையில் பணி செய்ய அனுமதிக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2 வாரங்களில் தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்களில் 200-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
from Dinakaran.com |30 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment