இந்தியாவில் இதுவரை 15.49 கோடி கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

டெல்லி: இந்தியாவில் இதுவரை 15.49 கோடி கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 27.44 லட்சம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.



from Dinakaran.com |01 May 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment