சென்னையில் தனியார்கள் மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்துவிட்டு கொரோனா மையம் தொடங்கலாம்: பிரகாஷ் பேட்டி

சென்னை: சென்னையில் தனியார் ஹோட்டல்கள், மருத்துவமனைகள் மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்துவிட்டு கொரோனா மையம் தொடங்கலாம் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டியளித்துள்ளார். மாநகராட்சியிடம் அனுமதி பெற வேண்டும் என்று அவசியமில்லை, இ-மெயில் மூலம் தகவல் தெரிவித்துவிட்டு மையம் தொடங்கலாம் என்று தெரிவித்துள்ளார்.



from Dinakaran.com |28 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment