சென்னை: தமிழக கரையோரப் பகுதி மற்றும் கர்நாடகம்-தென்கேரளம் வரை வளிமண்டலத்தில் இரட்டை சுழற்சியால் அடுத்த 24 மணி நேரத்துக்குள் கோவை, நீலகிரி, தேனி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், உள்மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை, 3டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
from Dinakaran.com |28 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment