தூத்துக்குடி: நீதிமன்றத்திலிருந்து அறிக்கை வந்தவுடன் ஸ்டெர்லைட் ஆலையில் அடுத்தகட்ட பணிகள் தொடங்கும். உச்சநீதிமன்ற உத்தரவில் என்ன சொல்லப்பட்டதோ அதே நடைமுறைகள் பின்பற்றப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி மையம் 4 மாதங்களுக்கு மட்டுமே திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
from Dinakaran.com |28 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment