கீழ்பவானி கால்வாய் கசிவை தடுக்கக் கூடாது என்ற கோரிக்கையை 8 வாரங்களில் பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கீழ்பவானி கால்வாய் கசிவை தடுக்கக் கூடாது என்ற கோரிக்கையை 8 வாரங்களில் பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சீரமைப்பு பணி என்ற பெயரில் கால்வாய் கசிவை தடுப்பதை எதிர்த்து பாபு என்பவர் தொடுத்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.



from Dinakaran.com |28 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment