தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கியதற்கு கிராம மக்கள் கண்டனம்

தூத்துக்குடி: தூத்துக்குடி பண்டாரம்பட்டு கிராமத்தில் வீடுகளில் கருப்பு கொடி கட்டி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கியதற்கு கிராம மக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.



from Dinakaran.com |29 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment