கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தை விற்க முயன்ற மேலும் 2 பேர் கைது

சென்னை: சென்னையில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தை விற்க முயன்ற மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். மேடவாக்கத்தில் அதிக விலைக்கு விற்க முயன்ற போது செம்பாக்கம் தனியார் மருத்துவமனை மருத்துவர் தீபன் கைது செய்யப்பட்டுள்ளார்.



from Dinakaran.com |01 May 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment