சென்னை : மாரடைப்பால் காலமான இயக்குநர் கே.வி.ஆனந்துக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. கே.வி.ஆனந்தின் உடலுக்கு குடும்பத்தினர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கொரோனா தொற்று இருந்ததால், வீட்டில் 5 நிமிடங்களுக்கு மட்டும் கே.வி.ஆனந்தின் உடல் வைக்கப்பட்டுள்ளது. கே.வி.ஆனந்த் உடல் வீட்டில் இருந்து பெசன்ட் நகர் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது.
from Dinakaran.com |30 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment