தெலுங்கு திரைப்பட நடிகர் அல்லு அர்ஜூனுக்கு கொரோனா தொற்று உறுதி

ஐதராபாத்: தெலுங்கு திரைப்பட நடிகர் அல்லு அர்ஜூனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, கொரோனா தொற்று உறுதியானதால் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



from Dinakaran.com |28 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment