விழுப்புரம் தடுப்பணை விவகாரத்தில் பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் மீதான சஸ்பெண்ட் உத்தரவு ரத்து !

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் தடுப்பணை விவகாரத்தில் பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் மீதான  சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் அசோகனின் மீதான சஸ்பெண்ட் உத்தரவு மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.



from Dinakaran.com |30 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment