தடா: ஆந்திராவில் கஞ்சா வியாபாரியை பிடிக்கச் சென்ற சென்னை போலீசார் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. தடாவில் மர்மநபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசியதில் மதுரவாயல் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
from Dinakaran.com |27 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment