கைதியை காவல் உடையில் சந்தித்த பெண் ஏட்டு சஸ்பெண்ட்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை சிறையில் உள்ள விசாரணை கைதியை காவல் உடையில் சந்தித்த பெண் ஏட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். விசாரணை கைதி துரை.செந்திலை சந்தித்த உறவினரான திருச்சிற்றம்பலம் பெண் ஏட்டு சிவசங்கரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.



from Dinakaran.com |27 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment