'தமிழகத்தில் 66.2% பேருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு திறன்'!: பொது சுகாதாரத்துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் 66.2% பேருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு திறன் உருவாகி உள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டத்தில் 84% பேருக்கு நோய் எதிர்ப்பு திறன் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக ஈரோட்டில் 37% பேருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு திறன் உருவாகி உள்ளது என்றும் பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.



from Dinakaran.com |31 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment