திருப்பதி: ஆன்லைனில் தரிசன டிக்கெட் விற்பனை பாதிப்பு

திருப்பதி: திருப்பதி - திருமலை தேவஸ்தான ஆன்லைனில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் தரிசன டிக்கெட் முன்பதிவு பாதிக்கப்பட்டுள்ளது. காலை 11 மணிக்கு ஆன்லைனில் சாமி தரிசன டிக்கெட் விற்பனை தொடங்க இருந்த நிலையில் மாலை 3 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தான ஆன்லைன் முடங்கியதால் டிக்கெட் முன்பதிவு செய்ய இயலாமல் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.



from Dinakaran.com |28 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment