சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி நடத்தி வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சென்னையில் நடந்த காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
from Dinakaran.com |30 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment