சென்னை: அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தில் திமுக நிலையாக உள்ளது என்னு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். அரசு பயிற்சி கூடங்களில் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றவர்கள் கோயில்களில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் அமைச்சர் சேகர்பாபு குறிப்பிட்டுள்ளார்.
from Dinakaran.com |31 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment