பெகாசஸ் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி மறுக்கப்படுகிறது : டி.ஆர்.பாலு

டெல்லி: பெகாசஸ் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி மறுக்கப்படுகிறது என திமுக எம்பி டி.ஆர்.பாலு பேட்டியளித்தார்.  எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்க மறுக்கிறார்கள் எனவும்,  ஒவ்வொருவரின் செல்போனும் ஒட்டு கேட்கப்படுகிறது என கூறினார்.



from Dinakaran.com |28 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment