கையடக்க கணினியை செயலாக்க கருவியை உருவாக்கிய மாதவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

சென்னை: கையடக்க கணினியை செயலாக்க கருவியை உருவாக்கிய மாதவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த இளமட் விஞ்ஞானி எஸ்.எஸ்.மாதவை நேரில் அழைத்து முதல்வர் பாராட்டினார். 9-ம் வகுப்பு படிக்கும் மாதவ் மனி CPU தயாரித்து ஆன்லைன் மூலம் விற்கும் தகவலையறிந்து பாராட்டினார்.



from Dinakaran.com |28 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment