சென்னை: சென்னையில் இருந்து வெளிநாடு செல்வதற்கான விமானக் கட்டணம் உயர்ந்துள்ளது. லண்டன், பாரீஸ், நியூயார்க் நகரங்களுக்கான பயணக் கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ளதால் வெளிநாடு பயணம் மேற்கொள்வோர் அவதி அடைந்துள்ளனர்.
from Dinakaran.com |29 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment