டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: ஆடவர் டென்னிஸில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஜோகோவிச் தோல்வி..!!

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஆடவர் டென்னிஸில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஜோகோவிச் தோல்வி அடைந்தார். ஜோகோவிச்சை வீழ்த்தி ஸ்பெயின் வீரர் கேரென் பஸ்டா வெண்கலப்பதக்கத்தை வென்றார். உழவின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சை 6 - 4, 6-7, 6-3 என்ற செட்டில் கேரென் பஸ்டா வென்றார்.



from Dinakaran.com |31 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment