சென்னை: உரிய காரணங்கள் அடிப்படையில் மனு செய்தால் நளினி, முருகனுக்கு பரோல் வழங்கப்படும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் எனவும் அமைச்சர் ரகுபதி குறிப்பிட்டிருக்கிறார்.
from Dinakaran.com |31 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment