சட்டப்பேரவை தேர்தலில் பன்னீர்செல்வத்தின் வெற்றியை எதிர்த்து வழக்கு: ஆகஸ்ட் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை: சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் வெற்றியை எதிர்த்து  வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில்  விசாரணையை ஆகஸ்ட் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பன்னீர்செல்வம் வெற்றியை எதிர்த்த வழக்கில் சொத்து மதிப்பு குறைத்து காட்டப்பட்டுள்ளதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டுள்ளது.


from Dinakaran.com |28 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment