டெல்லி: ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் ஷெகாவத்தை சந்தித்து மேகதாது அணை கட்ட அனுமதி தர கர்நாடக முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றதை அடுத்து பசவராஜ் பொம்மை மாலை பிரதமரை சந்திக்கிறார்.
from Dinakaran.com |30 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment