கல்லூரிகளில் 2-வது 3-வது ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்படும்: அமைச்சர் பொன்முடி

சென்னை: கல்லூரிகளில் 2-வது 3-வது ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டியளித்தார். கொரோனா பரவல் குறைவதை பொறுத்து கல்லூரி வகுப்புகளை திறப்பது பற்றி முடிவு எடுக்கப்படும் என கூறினார்.



from Dinakaran.com |28 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment