உள்ளாட்சி தேர்தலில் சசிகலாவின் தயவு அதிமுகவுக்கு தேவைப்படாது!: எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் சசிகலாவின் தயவு அதிமுகவுக்கு தேவைப்படாது என்று எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றும் ராஜன் செல்லப்பா குறிப்பிட்டுள்ளார்.



from Dinakaran.com |31 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment