புதுச்சேரியில் மீண்டும் விமானசேவை தொடங்குவது பற்றி அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆலோசனை

புதுச்சேரி: புதுச்சேரியில் மீண்டும் விமானசேவை தொடங்குவது பற்றி அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆலோசனை நடத்தி வருகிறார். விமான சேவை விரிவாக்கம் பணிகள் குறித்தும் அதிகாரிகளுடன் லட்சுமிநாராயணன் நேரில் ஆய்வு நடத்தி வருகிறார்.



from Dinakaran.com |28 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment