உளுந்தூர்பேட்டையில் சசிகலா பொதுச்செயலாளராக பதவியேற்ககோரி அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பதவியேற்ககோரி அதிமுகவினர் மனித சங்கிலியில் ஈடுபட்டுள்ளனர். உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன் 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தி வருகின்றனர்.



from Dinakaran.com |31 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment