சென்னை: பயிர் காப்பீடு திட்டம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். பயிர் காப்பீடு கட்டணத்தில் ஒன்றிய அரசின் பங்களிப்பை முன் இருந்த படியே மாற்றியமைக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
from Dinakaran.com |29 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment