சென்னை: நெல்லையில் ரூ.1 கோடியில் கட்டப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். பாளையங்கோட்டை, மதுரையில் முன்னாள் படைவீரர் நல அலுவலகங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
from Dinakaran.com |31 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment