சென்னை: ஸ்ரீவில்லிபுத்தூரில் மனைவியை கொன்று மதுரையில் சடலத்தை எரித்த கணவரின் ஆயுள் சிறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மெக்சிகோவை சேர்ந்த மார்ட்டின் மான்ட்ரிக் மன்சூருக்கு ஜாமீன் வழங்கியும் உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
from Dinakaran.com |28 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment