சென்னை: தமிழ்நாட்டில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். நாளையுடன் ஊரடங்கு முடியும் நிலையில், கடந்த 3 நாட்களாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருவது குறித்தும் ஆலோசனையானது நடைபெற்று வருகிறது.
from Dinakaran.com |30 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment