மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த சிவசங்கர் பாபாவுக்கு உதவிய 4 பேரிடம் சிபிசிஐடி விசாரணை

சென்னை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த சிவசங்கர் பாபாவுக்கு உதவிய 4 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியைகள் தீபா, திவ்யா, கருணாம்பிகை மற்றும் விடுதி காப்பாளர் நீரஜாவிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. பாலியல் தொல்லை புகார் தொடர்பாக ஒவ்வொருவரிடம் தனித்தனியாக சிபிசிஐடி போலீஸ் விசாரணை நடத்தியது.



from Dinakaran.com |28 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment